புதியவைவணிக செய்திகள்

இலங்கைக்கு கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

இலங்கையின் எரிசக்தி துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டகபூமி கடோனா தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க