கடந்த நவம்பர் 14ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.
அதற்கிணங்க பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 6ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அவர்கள் போட்டியிட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அவ்வாறு சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க