உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஹெரோய்னுடன் பாகிஸ்தானியர் கைது

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருள் சகிதம் பாகிஸ்தானியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவரிடம் இருந்து 2.085 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க