உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக காலி வீதி மூடப்பட்டுள்ளது

காலி வீதியின் கொள்ளுப்பிட்டிய சந்தி முதல் காலிமுகத்திடல் வரையான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாகவே குறித்த பகுதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க