உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

தேர்தலில் ஈடுபடவுள்ள அரச அதிகாரிகளுக்கான பயிற்சி அடுத்த வாரம் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரச அதிகாரிகளுக்கான பயிற்சிகளை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்திற்குள் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க