உலகக் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய நியூசிலாந்து அணிகள் மோதுவுள்ளன.
நேற்று நடைபெற்ற இறுதி லீக் போட்டியில், இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியிருந்தது.
இதன்படி, முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய அணியும் நான்காம் இடத்தைப் பிடித்துள்ள நியூசிலாந்து அணியும் எதிர்வரும் 9ஆம் திகதி விளையாடவுள்ளது.
இந்தப் போட்டி, எமிரேட் ஓல்ட் டெர்ஃபோர்ட் மன்சஸ்டர் மைதானத்தில் இலங்கை நேரம் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கருத்து தெரிவிக்க