இஸ்லாமிய நாடான டியுனீசியாவில் புர்கா மற்றும் நிகாப் அணிந்து பொது இடங்களில் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை கருதில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரதமர் யூசுப் ஷஹட் தெரிவித்துள்ளார்.
நான் ஆடை சுதந்திரத்திற்கு எதிரானவர் அல்ல எனவும் நாட்டுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுருத்தலே இந்த நடவடிக்கைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க