விளையாட்டு செய்திகள்

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 44ஆவது போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

கருத்து தெரிவிக்க