விளையாட்டு செய்திகள்

முக்கிய போட்டியில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

இதில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்தப் போட்டி பகிஸ்தான் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளமையால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பாக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க