இந்த நாடு முஸ்லிம் நாடாக மாறும் தினம் குறித்த அறிவிப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் தான் அறிவிக்கவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வஹாப் வாதத்துக்கு எதிரான நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதத்தை விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களுடன் ஒப்பிட்டு இந்த திகதியை தான் அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க