பொன்மொழிகள்

தானம்-கிருபானந்த வாரியார் !

  • மழை நீரானது காய்ச்சிய இரும்பின் மீது வீழ்ந்தால் சுண்டிப் போய்விடும். தாமரை இலையிலே வீழ்ந்தால் விழுந்தபடியே இருக்கும். சிப்பியிலே வீழ்ந்தால் முத்தாக விளையும். அதுபோல, தானம் தருபவரைவிட அதனைப் பெறுபவரின் இயல்பைப் பொறுத்தே தானத்தின் தகைமை உயர்கிறது.

கருத்து தெரிவிக்க