வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக கியூபாவின் அரசு நடத்தும் நிறுவனமான கியூபமடேல்ஸை அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது,
அமெரிக்காவின் திறைசேரி திணைக்களம் இவ்விடயத்தை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை இத்தாலி நிறுவனமான பிபி டேங்கர்ஸ் எஸ்.பி.ஏ.விற்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்க நீக்கியுள்ளதாக குறித்த அறிவிப்பு மேலும் தெரிவிக்கிறது.
கருத்து தெரிவிக்க