உள்நாட்டு செய்திகள்புதியவை

மடு மாதா திருத்தலத்தின் ஆடித் திருவிழா!

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடித் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்ற வந்த நிலையில், திருவிழா நடைபெறவுள்ளது.

இன்று காலை நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுகின்றது.

மாதாவின்  அருளைப் பெறுவதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க