உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

800 கிலோ எடைக்கொண்ட ராட்சத திருக்கை மீன்

800 கிலோ எடைக்கொண்ட ராட்சத திருக்கை மீனொன்று காத்தான்குடி கடலில் நேற்று மாலை பிடிக்கப்பட்டுள்ளது

புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களே குறித்த திருக்கைமீனை பிடித்துள்ளனர்.

குறித்த திருக்கை மீனை மீனவர்கள் பல துண்டுகளாக வெட்டி விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க