உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகிய அகில விராஜ்காரியவசம்

பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் அறிக்கை தொடர்பில் அமைச்சர் அகில விராஜ்காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

கருத்து தெரிவிக்க