உள்நாட்டு செய்திகள்புதியவை

கட்டுகஸ்தோட்டை தொழிற்சாலையில் தீ விபத்து

கட்டுகஸ்தோட்டையில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி தீயணைப்பு படை தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்த அனர்த்தம் தொடர்பிலான சேதம் குறித்த விடயங்கள் இன்னும் வெளியாகவில்லை

கருத்து தெரிவிக்க