சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
வைத்தியர் ஹரித அழுத்கே உட்பட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் குழு இந்த முறைப்பாட்டை அளித்துள்ளது.
கருத்து தெரிவிக்க