விளையாட்டு செய்திகள்

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது!

உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இதன்படி, இலங்கை அணி முதலில்  துடுப்பெடுத்தாடவுள்ளது.

கருத்து தெரிவிக்க