வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 51 தீவிரவாதிகள் கொன்றொழிப்பு :

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு அந்நாட்டு இராணுவம் போராடி வருகிறது. இந்நிலையில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள குனர் மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள், தலிபான்களுடைய நிலைகளை குறி வைத்து இராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் 16 ஐ.எஸ் தீவிரவாதிகளும், 35 தலிபான்களும் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் ஆயுத கிடங்குகள்,  பதுங்கு குழிகள் போன்றனவும் நிர்மூலமாக்கப்பட்டன.

கருத்து தெரிவிக்க