உலக கிண்ண கிரிக்கெட்டில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து 4-வது வெற்றியை பதிவுசெய்தது.
இந்த தோல்வியை அடுத்து தென்ஆப்பிரிக்க அணி பெரும்பாலும் அரைஇறுதி ஆட்ட வாய்ப்பை இழந்து விட்டது.
நேற்று இடம்பெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் போட்டியிட்டன.
ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 49 ஓவர்களில் 6 விக்கட் இழப்புக்கு 241 ஓட்டங்களை பெற்றது
பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கட் இழப்புக்கு 245 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
கருத்து தெரிவிக்க