இலங்கை இராணுவ அலுவலக பிரதானியின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை இராணுவ அலுவலக பிரதானி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சேவைக்காலம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி இலங்கை இராணுவ அலுவலக 53ஆவது பிரதானியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டியவராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க