உள்நாட்டு செய்திகள்புதியவை

சட்டவிரோத அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது

சட்டவிரோத அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெலிமடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில்மியபுர எனும் இடத்தில பதுர்திய மாவத்தையில் வைத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 21 வயதான சந்தேகநபர் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

கருத்து தெரிவிக்க