உள்நாட்டு செய்திகள்புதியவை

மதுபான சாலைகளுக்கு இரண்டு நாளைக்கு பூட்டு

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கபில குமரசிங்க இது குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதன்படி, சுற்றுலா துறையிடம் அனுமதி பெற்ற நட்சத்திர விடுதிகள் மற்றும் ஹொடல்கள் போன்றவற்றில் உள்ள மதுபான சாலைகளும் மூடப்படும்.

கருத்து தெரிவிக்க