இலங்கை உட்பட்ட ஆசிய பிராந்தியத்தில் சமாதானம் ஏற்பட்ட தமது நாடு உதவும் என்று சிங்கப்பூர் உறுதியளித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு சென்றிருந்தபோது இந்த உறுதிமொழியை அந்த நாட்டின் சட்ட ஒழுங்குத்துறை அமைச்சர் கே சண்முகம் வழங்கியுள்ளார்.
இதேவேளை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் ரணில் விக்கிரசிங்க இதன்போது சிங்கப்பூர் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.
கருத்து தெரிவிக்க