எதிர்க்கட்சி தலைவருக்கும் மியன்மார் தூதுவருக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
விஜயராமையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மியன்மார் தூதுவர் எஜ்.ஈ. ஹன் து சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க