மாலைதீவு ஜனாதிபதி இப்றாஹிம் மொஹமட் சொலி தலைமையிலான அமைச்சரவை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்றே மாலைதீவு ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இவ்வாறு வருகைதரவுள்ளனர்.
இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.
ஜப்பானின் பிரதமர் சின்சோ அபேவும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவர்கள் அனைவரும் பிரதமர் ரணிலின் அழைப்பை ஏற்று இலங்கை வரவுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க