உள்நாட்டு செய்திகள்பண்பாடுபுதியவைமலையகச் செய்திகள்

கண்டி வத்துகாமம் பரணகம வித்தியாலய சுற்றாடல் தின நிகழ்வு

வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள பரனகம மகாவித்தியாலயத்தில் வருடந்தோரும் நடாத்தப்படும் சுற்றாடல் தின நிகழ்வவு இவ்வருடமும் இடம் பெற்றது.

இதன்போது இடம் பெற்ற ஊர்வலம் மற்றும் மரம் நடுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன

கருத்து தெரிவிக்க