சமீபத்திய செய்திகள்விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண போட்டியில் இன்று அவுஸ்திரேலிய- பாகிஸ்தான் ஆட்டம்

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியும் பாகிஸ்தான் அணியும் களமிறங்குகின்றன.

இது போட்டித்தொடரின் 17வது ஆட்டமாகும்.

அவுஸ்திரேலிய ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வியடைந்துள்ளது.

பாகிஸ்தான், ஒரு போட்டியில் தோல்வி, ஒரு போட்டியில் வெற்றி ஒரு போட்டியில் மழைக்காரணமாக ஒரு புள்ளியை பெற்றுக்கொண்டது.

கருத்து தெரிவிக்க