நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ளார்.
இருந்தபோதும், தேரருக்கு பல்கலைக்கழகத்திற்குள் செல்வதற்கு அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
அரை மணி நேரத்துக்கும் பின்னர் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் ரத்ன தேரர் உள்ளிட்ட 10 தேரர்கள் அடங்கிய குழுவினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க