முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி காலை 9.30 மணிக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்கரமசிங்கவிற்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
Related tags :
கருத்து தெரிவிக்க