சினிமா

‘கொலைகாரனுக்கு’ கலவை விமர்சனம்

அர்ஜுன் விஜய் என்டணி நடிப்பில் வெளியாகி இருக்கும் கொலைகாரன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

படம் நன்றாக உள்ளது, விஜய்என்டணி நடிப்பில் முன்னேறியுள்ளார் என சில தரப்பும் எல்லா திரைப்படத்திலும் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்துகிறார்  எனவும் ஏதோ பரவாயில்லை என்பது போலவும் சில தரப்பும் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் அர்ஜுனின் பங்கெடுப்பு, திரைக்கதை என்பவற்றை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது படம் நன்றாகவே உள்ளது என பெரும்பாலானோர் கொலைகாரனுக்கு ஆதரவையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

 

 

 

கருத்து தெரிவிக்க