- என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிட்டதுண்டு . ஆனால் நான் ஒரு முறை கூட முயற்சியை கைவிட்டதில்லை.
- எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்கு தெரிவதில்லை. எனவே தோல்வியைத் தழுவுகின்றனர் .
- என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் சோர்ந்து போக மாட்டேன். காரணம் நான் 100 வெற்றிகளைப் பார்த்தவன் அல்ல, நான் 1000 தோல்விகளைப் பார்த்தவன்.
கருத்து தெரிவிக்க