பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பக்கிங்காம் அரண்மனையில் ராஜ விருந்து அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தனது மனைவி மெலோனியாவுடன் பிரித்தானியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அவரை கௌரவிக்கும் வகையில் இவ்விருந்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் ராணி இரண்டாம் எலிசபெத், அரச குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
கருத்து தெரிவிக்க