அழகு / ஆரோக்கியம்புதியவை

குங்குமாதி தைலத்தின் பயன்கள்

சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள குங்குமாதி தைலத்தை பயன்படுத்தலாம். குங்குமாதி தைலம் சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. தோலில் ஏற்படக்கூடிய காயங்களை குணமாக்க குங்குமாதி தைலத்தை பயன்படுத்தலாம். அத்தோடு முகத்திலுள்ள கரும்புள்ளிகளை போக்கிடவும் குங்குமாதி தைலத்தை உபயோகிக்கலாம்.

கருத்து தெரிவிக்க