எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அலரிமாளிகைக்கு சென்றுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விஷேட சந்திப்பு ஒன்றை முன்னெடுக்கும் வகையில் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் சர்ச்சைகள் குறித்து இதன் போது விவாதிக்கப்படும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க