உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து ரத்தோட்டையில் நிர்வாக முடக்கல்

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு வெளியிட்டு மாத்தளை ரத்தோட்டையில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்படுகிறது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுனர்களான ஹிஸ்புல்லா, அஷாத்சாலி ஆகியோரின் பதவிகளைப் பறித்து அவர்களுக்குகெதிராக நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்றக் கோரிக்கையை முன்வைத்து ரத்தன தேரர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.


இந்தநிலையில் இன்று இறத்தோட்டை தனியார் பேரூந்து ஊழியர்கள் முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் வர்தகர்கள் அவருக்கு ஆதரவாக நிர்வாக முடக்கலை நடத்திவருகின்றனர்

இதனால் நகரின் அனைத்து வர்த்தக மையங்களும் மூடப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க