இந்திய மக்களவையின் 17-வது கூட்டத்தொடர் ஜூன் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஏதி;ர்வரும் 30 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து 31 ஆம் திகதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
அதில், நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
இதேவேளை அன்றைய தினம் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார்.
கருத்து தெரிவிக்க