பிரித்தானியாவில் தொடர்ந்தும் பிரதமர் தெரேசா மேயிக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
அவருடைய அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஒருவர் பதவியை விட்டு விலகிய நிலையிலேயே இந்த அழுத்தம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் விடயத்தில் பிரதமரின் கொள்கையை எதிர்த்து அவைத்தலைவர் அன்ட்ரியா லீட்சம் நேற்று இரவு பதவிவிலகினார்.
பிரதமரின் கொள்கைக்கு தம்மால் இணங்கமுடியாது என்று அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க