
சட்டவைத்திய அதிகாரி, மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்று காலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .


மண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட குறித்த உடலத்தில் இரண்டு குண்டுகள் ,துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் ,வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள், இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி ஆகியனவும் மீட்கப்பட்டன.
இந்த உடலை சிதைவில் மீட்க்கபட்ட இலக்கதகட்டில் த.வி.பு ஐ 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றது.


கருத்து தெரிவிக்க