எதிர்வரும் ஏப்ரல் 18ம் திகதி முதல் ஏப்ரல் 27ம் திகதி வரை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த தாதுவின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு கண்டியிலுள்ள 50 பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் 21 முதல் 25 வரை விசேட பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டி மாவட்டத்தின் 50 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
Related tags :
கருத்து தெரிவிக்க