இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பென் மெல்லருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையே சந்திப்பு

கடந்த மார்ச் 24ம் திகதி பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்திய பணிப்பாளரான பென் மெல்லருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையிலான சந்திப்பு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க