சினிமாசினிமாபுதியவை

ஓ பாமா அய்யோ ராமா திரைப்படத்தின் புதிய அப்டேட்

ராம் கோதலா இயக்கத்தில் சுஹாஸ், மாளவிகா மனோஜ் ஆகியோரின் நடிப்பில் ஓ பாமா அய்யோ ராமா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க