தசை வளர்ச்சியை மேம்படுத்த கடல்விரால் மீனை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உடலின் இரத்த உற்பத்தியை அதிகரிக்க கடல்விராலை உண்ணலாம். இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடல்விரால் மீனை உண்ணலாம். அத்தோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கடல்விரால் மீனை உண்ணலாம்.
கடல்விரால் மீனின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க