கடந்த மாதம் (பெப்ரவரி ) இலங்கையின் ஏற்றுமதி வருவாய் குறித்து இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கடந்த மாதம் (பெப்ரவரி) பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1,056.39
மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதுடன் இது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 4.62 சதவீத வளர்ச்சியை பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க