உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தடம் புரண்ட சரக்கு புகையிரதம்

நேற்று (மார்ச் 04) ஓசூர் அருகே பெங்களூர் பான்ஸ்வாடி எனும் பகுதியிலிருந்து சேலம் நோக்கி பயணித்த பெற்றோல் ஏற்றிச்சென்ற எரிபொருள் தாங்கி சரக்கு புகையிரதம் தடம் புரண்டமையால் குறித்த மார்க்கத்திலான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க