அமெரிக்கா, கனடிய பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளமையால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு மோசமாகியமை குறித்து கனடாவின் ஒட்டாவா மற்றும் வான்கூவர் நகரங்களில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது எதிர்ப்பு தெரிவித்து கனடிய மக்கள் “டெஸ்லா டேக் டவுன்” போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க