கணேமுல்ல சஞ்சீவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியின் காதலி மஹரகம பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (பெப்ரவரி 21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபர் பமுனுவவிலுள்ள மசாஜ் நிலையமொன்றில் பணிபுரிபவரெனவும் இச்சம்பவத்துடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க