பண்பாடுபுதியவை

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள தேரோட்ட திருவிழா

நேற்று முன்தினம் (பெப்ரவரி 18) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி இடம்பெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க