புதியவைவணிக செய்திகள்

இளநீர் விலையில் மாற்றம்

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தற்போது இளநீரின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க சிறிய அளவிலான ஒரு இளநீரின் விலை 200-250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க