நேற்று (பெப்ரவரி 06) கிரிஸ் நாட்டிலுள்ள சாண்டோரினி தீவில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் காரணமாக சாண்டோரினி தீவில் அடுத்த மாதம் (மார்ச்) 03 திகதி வரை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு அமுலிலிருக்குமெனவும் 11 ஆயிரம் பேர் தீவை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க